Home | Staff | Facilities | Enviroment | Gallary | Achievements | Notes | Downloads
Students
மாணவர் ஆக்கங்கள்
Total number of students is 270 in 2011.
Total number of students is 300 in 2012.
Our school stdents's family economic situation is poor but their serching of knowledge is incresing.
Teachers are perfectly prepared to have the ways to the students to come over their targets in the field of education.

கவிதைகள்

ஆங்கில கவிதைகள்

பாடல்கள்

ஹதீஸ்கள்

பக்கத்து வீட்டார்

சிந்தனைத் துளிகள்

பொது அறிவு வினாக்கள்

கண்டுபிடிப்புகள்


Essays for Junior

Soorathul Hujuraath
ஸூறதுல் ஹூஜூறாத்


2012ல் இங்குள்ள மாணவர்களின் மொத்தத் தொகை 300 ஆகும். மாணவர்களினது கல்விக்கான தேடல் ஆசிரியர்களது ஊக்குவிப்பினால் அதிகரித்துள்ள அதேவேளை, அவர்களது பெற்றோர்களின் பொருளாதாரம் தாழ்ந்த நிலையில் காணப்படுவதால், இது குறிப்பாக ஆண் மாணவர்களின் கல்வியில் குறிப்பிடத்தக்க பின்னடைவை ஏற்படுத்துகிறது. விளைவாக இம்மாணவர்களின் வரவு குறைவடைந்து பாடசாலைக் கல்வியை இடைநடுவில் விட்டுவிடுகின்றனர்.

நலன் விரும்பிகள் இவர்களது கல்விக்கு ஊக்கமளிப்பதன் மூலம் இவ்வறிய மாணவர்களது கல்வித்தரத்தை மேம்படுத்த முடியும் என்பதில் ஐயமில்லை.
 
STUDENTS' DETAILS - 2012
GRADE
BOYS
GIRLS
TOTAL
01
11
19
30
02
12
16
28
03
10
09
19
04A
18
--
18
04B
--
18
18
12
09
21
TOTAL
63
71
134
6
15
15
30
7
16
08
24
8
08
13
21
TOTAL
39
36
75
16
12
28
10
14
12
26
TOTAL
30
24
54
11
12
09
21
04
12
16
TOTAL
16
21
37
TOTAL
148
152
300
         
           
             
Prepared by: S.L. Abdul Majeed (009477 1800 900)