Home | Staff | Students | Facilities | Enviroment | Gallary | Achievements| Downloads
 
               
Past School Events கடந்த காலத்தில் பாடசாலையின் முக்கிய நிகழ்வுகள்       படங்கள்
  1. 2015.09.30 ல் ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு இனங்களுக்களுக்கிடையே நல்லுறவையும் சமாதானத்தையும் கட்டியெழுப்பும் நோக்கில் மூவின பாடசாலைகளுக்கிடையில் கிறிக்கற் சுற்றுத் தொடர் எமது பாடசாலையில் நடாத்தப்பட்டது . இதில் எமது பாடசாலை வெற்றியைப் பெற்றுக்கொண்டது. |||
  2. 2015.01.20ல் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தையொட்டி தேசிய மீலாத் விழா வெகு சிறப்பாக M.L.M. சாஹிர் ஆசிரியரின் தலைமையில் நடைபெற்றது. |||
  3. 2015.01.19ல் தரம் -01 ல் பாடசாலை கல்வியைத் தொடர காலடி எடுத்துவைத்த சிறார்களை வரவேற்கும் வித்தியாரம்ப விழா அதிபர் தலைமையில் வெகு விமர்சையாக நடைபெற்றது. |||
  4. 2012.02.08ம் திகதி பாடசாலையில் மீலாத் தின நிகழ்வுகள் மிக சிறப்பாக நடைபெற்றன. |||
  5. 2012.02.02ம் திகதி தொடக்கம் 2012.02.02ம் திகதி வரை UNDPநிறுவனத்தின் அனுசரணையில் பாடசாலையில் சகபாடி மத்தியஸ்த நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. |||
  6. எமது பாடசாலையின் பழைய மாணவர்கள் இருவர் 2011 க.பொ.த (உ/த) பரீட்சையில் சித்தியடைந்து எமது பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளனர் அவர்களை நாமும் வாழ்த்துகின்றோம். |||
  7. 2011.01.18ந் திகதி எமது பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, இலவச மருத்துவ முகாம் எமது வித்தியாலயத்தில் நடைபெற்றது. |||
  8. 2010 டிசம்பர் க.பொ.த (சா/த) பரீட்சையில் எமது பாடசாலை மாணவர்கள் சிறந்த பெறுபேற்றைப் பெற்றுள்ளனர். |||
 
           
Prepared by: S.L. Abdul Majeed, E-mail : slabma@gmail.com